Awards - Staff

Name Award Organization Year
முனைவர் யோ.டென்னிசன் நாட்டுநலப்பணித் திட்ட சிறந்த அலுவலருக்கான விருது தமிழக அரசு 1992
முனைவர் யோ.டென்னிசன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை விருது (சிறந்த நாட்டுநலப்பணித் திட்டப் பிரிவுகள் (Units) பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1986
முனைவர் பா.ராஜ்குமார் சிறந்த ஆசிரியருக்கான சர்வதேச விருது மலாயா பல்கலைக்கழகம் 2019
முனைவர் ம.பெட்ரிக் ஜெபராஜ் சிலம்பொலி செல்லப்பனார் மாநில விருது மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 2019
முனைவர் ஜி.பி.முருகானந்தம் சிறந்த சிறுகதை நூலுக்கான திருமதி சுந்தரி சாந்திலால் நினைவு விருது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017
முனைவர் ஜி.பி.முருகானந்தம் சிறந்த சிறுகதை நூலுக்கான மெய்.ரூஸ்வெல்ட் முதல் பரிசு கவிதை உறவு 2017
முனைவர் ஜி.பி.முருகானந்தம் சிறந்த சிறுகதை நூலுக்கான முதல் பரிசு பாரதி தமிழ் இலக்கியப் பேரவை 2017
முனைவர் ஜி.பி.முருகானந்தம் சிறந்த சிறுகதை நூலுக்கான இலக்கிய விருது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 2019
முனைவர் மு.ஜோதிலெட்சுமி வாழும் பாரதி விருது அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் 2020
முனைவர் மு.ஜோதிலெட்சுமி சர்வதேசப் பேராசிரியர் இமயம் விருது குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் 2020
முனைவர் மு.ஜோதிலெட்சுமி ஆய்வுச் செம்மல் விருது அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் 2021
முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி சர்வதேச முத்தமிழ் விருது உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா 2020
முனைவர் சு.மோகனப் பிரியா நாட்டு நலப்பணித் திட்ட சிறந்த நிகழ்த்துநருக்கான விருது பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2020
முனைவர் மு.முனீஸ் மூர்த்தி சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான மாநில விருது கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி 2016
முனைவர் மோ.ஸ்ரீதர் இசைவழிக் கற்பித்தல் மாநில விருது கொங்குநாடு கல்வியியல் கல்லூரி 2016

Awards - Student